நடிப்பிலிருந்து வெளியேறினாரா அதிதி ஷங்கர்?வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வரும் இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக...