14 நாட்களில் செய்த முழு வசூல்! மொத்தம் இத்தனை கோடி வசூலா
சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். கடந்த வருடம் கொரோனா நேரத்திலும் டாக்டர் திரைப்படம் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. அப்படம் ரூ. 100 கோடி வரை உலகம்...