என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா அதிரடி
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார். இந்நிலையில், ஷகிலாவின்...