தயவுசெய்து வதந்திகள் பரப்பாதீங்க.. அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த...