விமர்சனங்கள் படு மோசமாக வந்து மெகா ஹிட் ஆன படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் ஒரு சில படங்கள் ஏன் ஓடியது என்றே தெரியாது. ஏனெனில் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து இருக்கும். ஆனால், படம் விமர்சனத்திற்கு நேர் மாறாக செம்ம ஓட்டம் ஓடும், அந்த வகையில்...