விஜயகாந்தின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து வெளியான தகவல்.வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து அதன் பிறகு தேமுதிக என்ற கட்சியை தொடங்கி மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக கொண்டு வந்து நிறுத்தி சாதனை படைத்தார் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல்...