வளர்ந்த முடி, தாடி என அடையாளம் காண முடியாத லுக்கில் நடிகர் துல்கர் சல்மான்- வேறலெவல் லுக்!
மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மம்முட்டி மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அங்கிருந்து தமிழில் சில படங்கள் நடித்த அவர் ஹிந்தியில்...