ஸ்கை டைவிங் செய்த சாகசம் செய்த துஷாரா விஜயன்.. வைரலாகும் வீடியோ
இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரு குழுக்கள் இடையான மோதலை மையக்கருத்தாக வைத்து உருவான படம் ‘சார்ப்பட்டா பரம்பரை’. பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ஷபீர், துஷாரா விஜயன்,...