முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்…!
முள்ளங்கியுடன் சேர்த்து எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம். ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று முள்ளங்கி. இது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, மற்றும் காய்ச்சல், பசியின்மை...