முடிவுக்கு வரும் ஈரமான ரோஜாவே சீரியல். ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே சீசன் 2. ஆரம்பத்தில் ட்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரேட்டிங் குறைய தொடங்கியதால் நேரம் மாற்றம்...