ஈரமான ரோஜாவே சீரியலில் நேரம் மீண்டும் மாற்றம்.காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது....