உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்..
உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். சமையலில் நாம் பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமான ஒன்று உப்பு. உப்பு உணவிற்கு மிகவும் முக்கியம். ஏனெனில் உணவில் குறைவாக இருந்தால் உணவின்...