அளவுக்கு அதிகமாக பாகற்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள்..
நம் உணவில் அதிகமாக பாகற்காய் சேர்த்துக் கொண்டால் அது தீங்கையும் விளைவிக்கும். பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதில் மருத்துவ குணங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை உணவில் அதிகமாக...