செல்வியிடம் கோபமாக பேசிய பாக்யா.. கோபி சொன்ன வார்த்தையால் ஈஸ்வரிக்கு வந்து சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா மொத்தமாக நனைந்தபடி வீட்டுக்குப் போக தடுமாறிய அவரை செல்வி உள்ளேன் அழைத்துச் சென்று போய் புடவை மாத்திட்டு வா என...