யானை நெருஞ்சியில் இருக்கும் நன்மைகள்..!
யானை நெருஞ்சியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நெருஞ்சி இலையில் இரும்பு, புரதம், கார்பனேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.மேலும் இது பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்கவும் உதவுவது மட்டுமில்லாமல் இதில்...