இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்? முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விரைவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட...