“என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி”காவலா பாடலின் வரவேற்பிற்கு தமன்னாவின் நெகிழ்ச்சி பதிவு
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட்...