விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவி பிரபல சீரியல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலைக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த...