விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சன் டிவி சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் காமெடி கதை களத்துடன் ரசிகர்கள் மனதை வெகுவாக...