குட் நைட் பட நாயகிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம். போட்டோ இதோ
தமிழ் சினிமாவில் வெளியான முதல் நீ முடியும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மீத்தா ரகுநாத். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள்...