எண்ணித் துணிக திரை விமர்சனம்
ஒரு நகைக்கடையில் 2000 கோடி வைரத்தை கொள்ளையடிக்க வம்சி கிருஷ்ணாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. நான்கு பேரின் உதவியுடன் நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டமிடப்படுகிறது. கொள்ளையடிக்கும் பணத்தை பங்கு போட்டு கொண்டு அந்த பல கோடி வைரத்தை...