புதிய சீரியலில் entry கொடுக்கப் போகும் ஆலியா மானசா.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆகி பெரும் வரவேற்பை பெற்றவர்...