பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்க போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடந்து...