தோழியுடன் பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற பாக்யா. கடுப்பான கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் அவரது தோழியும் இருக்க இரண்டு மூன்று நாட்களாக பழனிச்சாமி வராத காரணத்தினால் என்ன...