கோபியிடம் கோபமாக நடந்து கொண்ட ராதிகா. மாஸ் காட்டும் பாக்கியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போதை தெளிந்த கோபி மறுநாள் காலையில் கட்டிலில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க அப்போது ராதிகா வர...