ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் கோபியின் அப்பா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ஏதாவது நெருங்கி பழகி வரும் நிலையில் இதனை நேரில் பார்த்த எழில் தன் தாத்தாவிடம் சொல்லி...