பார்வதியை தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வரும் விக்கி .. சந்தியா எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாஸ்கரின் பெற்றோர் சந்தியாவை சந்தித்து அர்ச்சனா அவனுடைய அப்பா அம்மாவோட வந்து பார்வதியுடன் நிச்சயதார்த்தம்...