ராதிகாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யும் பாக்யா.. குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்யலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு ராதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது மயூவை அழைத்துக்...