கண்ணம்மா செய்த செயலால் கணேசனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கணேசன் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க அப்போது பாரதி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்து...