பாக்கியாவை திட்டிய ராதிகா.. கோபியால் காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிடம் போலீஸ் விசாரணை நடத்த நான் எந்த தப்பும் பண்ணல, இது எப்படி நடந்தது என எனக்கே...