சரவணனை திட்டிய சிவகாமி..அர்ச்சனா போட்ட திட்டம்..இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் கருணாகரன் பையனை அடித்து சண்டையிட்ட செய்தியைக் கேட்ட அவருடைய அம்மா சிவகாமி இதெல்லாம் நமக்கு தேவையா...