விடுதலையான வெண்பா..சௌந்தர்யா அதிரடி முடிவு..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு போலீஸ் வெண்பாவை அழைத்து வந்த நிலையில் அவருடைய அம்மா நீ என்னுடைய கண்டிஷனுக்கு ஓகே...