திரும்பி வந்த மீனா.முத்து கொடுத்த சர்ப்ரைஸ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்போது பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தன்னுடைய அம்மாவுடன் வீட்டுக்கு வர அவரது அம்மா அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க அவர்...