பாக்யா எடுத்த அதிரடி முடிவு. ஷாக்கான குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்ட எழில் சதீஷ் அங்கு வர அவனிடம் அமிர்தாவை வீட்டில் கொண்டு போய்...