பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.ஷாக்கான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகா வீட்டுக்கு வந்து கதவை தட்ட கதவைத் திறந்த ராதிகா அதிர்ச்சியாகி நிற்க கோபி...