முத்து கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் விஜயா மற்றும் மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து எல்லோருக்கும் அந்தமானுக்கு டிக்கெட் போட சொல்ல விஜயா அது என்ன பொருட்காட்சியா எல்லாருக்கும்...