பாக்கியாவை எதிரி என சொன்ன கோபி, வருத்தத்தில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா சடங்குகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். குடும்பத்தில் இருக்கும்...