ஸ்ருதி கொடுத்த ஷாக், வெட்கப்பட்ட அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் பாட்டி என இருவரும் ஒன்று சேர்ந்து பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க...