சிம்பு படத்திற்கு எதிர்ப்பு – முடிவை மாற்றிய ஈஸ்வரன் படக்குழு
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படம் வருகிற ஜன.14ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே அதே தினத்தில், இந்தியாவுக்கு வெளியே இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அவ்வாறு...