எதிர்நீச்சல் குணசேகரன் போட்ட பதிவு. விமர்சிக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரிமுத்து. இவர் தப்பதி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாசான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பெண்கள்...