ஜீ தமிழ் நிகழ்ச்சியில் எதிர்நீச்சல் குணசேகரன். ப்ரோமோ வீடியோவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. இயக்குனர் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள்...