அட இது தெரியாம போச்சே.. எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் இயக்கிய இரண்டு படங்கள். என்னன்னு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் இவரை மக்கள்...