எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் மாடர்ன் புகைப்படம் வைரல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக ஜனனி என்ற வேடத்தில் நடித்து வருபவர் மதுமிதா. கன்னட நடிகையாக நான்கு வருடங்கள் நடித்து வந்த இவர்...