வேலவன் ஸ்டோரில் கியூட்டாக ஷாப்பிங் செய்த எதிர்நீச்சல் குட்டீஸ்..வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் பெரியோர்கள் முதல் குட்டீஸ் வரை அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒவ்வொருத்தரும் எதார்த்தமான நடிப்பை...