கரிகாலனுக்கு ஷாக் கொடுத்த ரேணுகா. குணசேகரன் சொன்ன வார்த்தை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நந்தினி புதிய பிசினஸ் ஆக சாப்பாடு செய்து கொண்டு கிளம்பிய நிலையில் விசாலாட்சி அவர்களோடு...