குடும்பத்தினருக்கு தெரிந்த உண்மை.ஆதிரை எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரன் ஆசிரியை ரெஜிஸ்டர் ஆபீஸ் இருக்கு அழைத்து வந்து காத்திருக்கும் நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கும்...