நந்தினியை அறைந்த விசாலாட்சி. கதிர் கேட்ட கேள்வி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நந்தினி சமைத்து எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் போது கதிரிடம் சிக்கிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்...