அஜித்தின் இந்த குணத்தை ஷாலினியால் கூட மாற்ற முடியவில்லை. எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் ஒபன் டாக்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித்துடன் இணைந்து பணியாற்றிய பலரும் அவர்கள் அளித்த பேட்டியில்...