அதிர்ச்சியில் ஜனனி. குணசேகரன் கேட்ட கேள்வி. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அருண் மற்றும் ஆதிரை நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப் போவது என்ன என்பது குறித்த...