குணசேகரன் சொன்ன வார்த்தை,ஜனனி சொன்ன பதில்,இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சக்தி அண்ணன்களான...